Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

தமிழ்
TWEES
 

List of Documents to be uploaded
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்களின் பட்டியல்:

  • Aadhar Card / ஆதார் அட்டை.
  • Ration Card / ரேஷன் அட்டை.
  • Project Report / திட்ட அறிக்கை.
  • Community Certificate / சாதிச்சான்றிதழ்.
  • Transfer Certificate / SSLC / HSC / Diploma / Degree Certificate (Not Mandatory).
    இடமாற்றச் சான்றிதழ் / SSLC / HSC / டிப்ளமோ / பட்டச் சான்றிதழ் (கட்டாயமல்ல).
  • Quotation with GST Number of the vendor.
    விற்பனையாளர் GST எண்ணுடன் கூடிய விலைப்புள்ளி.
  • Colour Passport size Photo.
    பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  • Bank Passbook.
    வங்கி இருப்புக் கையேடு.
  • Differently -abled / Transgenders/Widows/Destitute Widows/Women Below Poverty Line (BPL) with valid certificate (Only special category person has to upload).
    மாற்றுதிறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்/ விதவைகள்/ ஆதரவற்ற விதவைகள்/ வறுமைக் கோட்டுக்கு கீழ் ஆகியோருக்கான சான்றிதழ் (சிறப்பு வகை நபர் மட்டும் பதிவேற்ற வேண்டும்).