Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

தமிழ்
TWEES
 
About TWEES Scheme / TWEES திட்டம்
  • Scheme for women/Transgender entrepreneurs, especially from economically and socially disadvantaged backgrounds.
    பெண்கள்/மூன்றாம் பாலினத்தவர்கள் தொழில்முனைவோர்களுக்கான திட்டம், குறிப்பாக பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு.
  • Applicants must be of age between 18-55 years
    விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 55 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்
  • No minimum educational qualifications required
    குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை
  • Manufacturing / Trading / Service projects with maximum Project costs Rs.10.00 lakh.
    உற்பத்தி / வர்த்தகம் / சேவை திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பு ரூ.10.00 லட்சம் வரை அனுமதி
  • Promoter’s contribution 5% for all category
    அனைத்து பிரிவுகளுக்கும் தொழில் நிறுவனரின் பங்களிப்பு திட்ட மதிப்பில் 5%
  • Individual Based Capital Subsidy @ 25% of the Project cost (Maximum Rs.2.00 lakh)
    தனிநபர் மானியம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் ரூ.2.00 லட்சம்)
  • Must be a Domicile of Tamilnadu
    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆக இருக்க வேண்டும்
  • No Ceiling on Income Limit
    வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை
  • KKT women beneficiary intended to avail loan for expansion can top up under this scheme.
    தொழிலின் விரிவாக்கத்திற்காக கடன் பெற விரும்பும் KKT மகளிர் பயனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் கூடுதல் (Top-up) கடனை பெறலாம்.