Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

தமிழ்
TWEES
 
TWEES - ELIGIBILITY / தகுதி
  • For Women/Transgender entrepreneurs.
    பெண்கள்/ மூன்றாம் பாலினத்தவர்கள் தொழில்முனைவோருக்கானது.
  • Age: 18 to 55 years.
    வயது: 18 முதல் 55 ஆண்டுகள் வரை.
  • Domicile of Tamil Nadu possessing family Ration Card.
    குடும்ப ரேஷன் கார்டு கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆக இருக்க வேண்டும்.
  • No educational Qualification.
    கல்வித் தகுதி தேவையில்லை.
  • No Income ceiling.
    வருமான வரம்பு எதுவும் இல்லை.
  • Project cost maximum of Rs. 10 lakh.
    திட்டத்தின் அதிகபட்ச செலவு ரூ.10 லட்சம்.
  • 25% capital subsidy not exceeding Rs.2 lakhs.
    25% மூலதன மானியம், அதிகபட்சம் ரூ.2 லட்சத்தை மிஞ்சக்கூடாது.
  • Interest subvention is not applicable.
    வட்டி மானியம் பொருந்தாது.
  • Minimum Promoter contribution: 5% of the total project cost.
    குறைந்தபட்ச நிறுவனரின் பங்களிப்பு: திட்ட மதிப்பில் 5%.
  • Priority beneficiaries: SC/ST, Transgender persons, Persons with disabilities, widows/ destitute widows and women from Below Poverty Line (BPL) families.
    முன்னுரிமை பயனாளிகள்: பட்டியலினத்தவர்/ பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள்/ ஆதரவற்ற விதவைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் (BPL) உள்ள பெண்கள்.
  • Only one member per family.
    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே ஒருவருக்கு மட்டுமே அனுமதி.