Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs
 

யூ ஒய் ஈ ஜி பி

  • கல்வித்தகுதி - குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு - 18 வயது முடிந்து 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    முற்பட்ட ஆண் வகுப்பினர் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ . 5,00,000 /- மிகாமல் இருத்தல் அவசியம்.
  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் அவர்தம் விண்ணப்பிக்கும் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருவபராக இருத்தல் வேண்டும்.
  • வியாபாரம் செய்ய அதிகபட்சம் ரூ.15 இலட்சம் வரை திட்ட கடனுதவி.