Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs
 
யூ ஒய் ஈ ஜி பி
  • சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மக்கள் குழுவினரிடையே வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத் தீர்ப்பதற்கான திட்டம்
  • விண்ணப்பதாரர் வயது பொதுவாக 18-45 பெண்கள்/சிறுபான்மையினர்/ பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்/ பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத் திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு 55 வயது வரை தளர்வு உண்டு
  • குறைந்த பட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 இலட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்
  • வாணிகம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மட்டும் திட்ட மதிப்பு அதிகபட்சம் ரூ.15 இலட்சம்
  • தொழில் முனைவோர் பங்களிப்பு பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10% சிறப்புப் பிரிவினருக்கு 5%
  • வணிக வங்கிகள் மூலம் கடனுதவி
  • தனி நபர் முதலீட்டு மானியம் திட்டத்தொகையில் 25% (உச்ச வரம்பு ரூ.3.75 இலட்சம்)