Government of Tamil Nadu Micro, Small and Medium Enterprises Department Commissionerate of Industries and Commerce (ISO 9001 : 2015 Certified)* தொழில் வணிக ஆணையரகம்
New Entrepreneur-Cum-Enterprise Development Scheme (NEEDS)
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (NEEDS)
மானியத்துடன் கூடிய கடனுதவி பெற
முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்
கல்வித்தகுதி
பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம்
உச்ச வரம்பு ஏதுமில்லை
வயது வரம்பு
குறைந்தபட்சம்
21 வயது
அதிகபட்சம் பொது பிரிவினருக்கு
35 வயது
SIM - 45 வயது
சிறப்பு பிரிவினருக்கு
(தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / திருநங்கையர்)
(SC/ST/BC/MBC/Minorities/Women/Ex-Serviceman/Differently-abled/Transgender)
45 வயது
SIM - 55 வயது
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாத தொழில்கள்-CLICK HERE
TO AVAIL LOAN ASSISTANCE WITH SUBSIDY UNDER NEW ENTREPRENEUR CUM ENTERPRISE DEVELOPMENT SCHEME(NEEDS)
Individual / Partners Should Be First Generation Etrepreneurs
Educational Qualification
Degree / Diploma / ITI or Vocational Training from the recognized Institution
Annual Family Income
No Ceiling
Age Limit
Minimum
21 Years
Maximum for General Category
35 Yrears
SIM - 45 Yrears
Maimum for Special Category ( SC/ST/BC/MBC/MINORITIES/Ex-Servicemen / Differently Ables / Transgender)
45 Years
SIM - 55 Yrears
LIST OF ACTIVITIES INELIGIBLE FOR ASSISTANCE UNDER THIS SCHEMECLICK HERE
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் முறை
1
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் கீழ்கண்ட
ஆவணங்களை உரிய வடிவ அளவில் கொடுக்கப்பட்டுள்ள பைல் அளவுக்கு
மிகாமல் ஸ்கேன் செய்து கொள்ளவும்.
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் - CLICK HERE
I. IF UNIT PROPOSED IN RENTAL / LEASED PREMISES
SL.NO
Name of the Document
File Format
Max. File Size
1
Passport Size Photo
Jpeg
50 kb
2
Proof of age-Transfer certificate/ Record Sheet issued by School/College
pdf
50 kb
3
Proof of Age - Copy of Ration Card or Residence certificate obtained from the Thasildhar
pdf
50 kb
4
Copy of Degree / Diploma / ITI certificate
pdf
50 kb
5
Community Certificate (Not Applicable for General Male/Female/General)
pdf
50 kb
6
Ex-Service man /Differently abled /Transgenders with valid certificate (If Apllicable)
pdf
50 kb
7
Rental / Lease Agreement / Ownership document
pdf
50 kb
8
Quotations for machinary / Equipment
pdf
50 kb
9
Copy of partnership deed in case of partnership concern
pdf
50 kb
10
Project Report
pdf
5 MB
II. UNIT REQUIRES BUILDING CONSTRUCTION IN RENTED / LEASED LAND
1 to 10
All the documents from 1 to 10 above
As detailed above
As detailed above
11
Building Plan
pdf
5 MB
12
Estimate of building obtained from a chartered cvil engineer
pdf
2 MB
III. IF LAND VALUE IS INCLUDED IN THE PROJECT COST
1 to 12
All the documents from 1 to 12 above
As detailed above
As detailed above
13
Land Document
pdf
2 MB
14
Land sale agreement
pdf
50 kb
Note:
1. Only original documents are to be scanned in the prescribed format and file size for uplodaing. Photo copies(Xerox) should not be scanned and uploaded.
2. If a document has mulitiple pages, should be scanned as a single file, without omission of any page and then upload.
2
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியான விவரங்களுடன் பூர்த்தி செய்யவும்.
3
"Details of Entrepreneur" மற்றும் "Unit details" விவரங்களை பூர்த்தி செய்தபின் போட்டோவை upload செய்யவும்.பின்னர் திரையின் கீழ் உள்ள "Proceed" பட்டனை அழுத்தவும்.
4
தற்பொழுது திரையில் தோன்றும் "reference Number" யை குறித்துக்கொண்டு close பட்டனை அழுத்தவும்.
5
Documents upload செய்தபின் அவற்றை view வசதியை உபயோகித்து சரிபார்த்தபின் திரையின் கீழ் உள்ள சதுரத்தில் Tick Mark செய்யவும்.செய்தபின்
தோன்றும் Submit Application பட்டனை அழுத்தவும்.
6
தற்பொழுது generate ஆகும் விண்ணப்ப படிவம் மற்றும் இதர ஆவணங்களை பிரிண்ட் செய்து கொள்ளவும்.
7
தங்களது விண்ணப்பம் ஆன்லைன் மூலம் சம்மந்தப்பட்ட மாவட்டத்தை சார்ந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதற்கான குறுச்செய்தி தங்களது கைபேசிக்கு வரும்.
8
மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ, தபால் மூலமாகவோ விண்ணப்ப நகல் ஏதும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆன்லைனில் பதிவு செய்த விவரம் மற்றும் பதிவேற்றம் செய்த ஆவணங்களே போதுமானதாகும்.
9
மாவட்ட தொழில் மைய / மண்டல இணை இயக்குநர், சென்னை அலுவலகத்திலிருந்து நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதம் பெறப்பட்டவுடன் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும்பொழுது அணைத்து அசல் ஆவணங்களையும் சரிபார்க்க சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கீழ்கண்ட ஆவணங்களையும் மாவட்ட தொழில் மையத்தில் நேர்முகத் தேர்வின்பொழுது சமர்ப்பிக்க வேண்டும்.
அ) கையொப்பமிட்ட விண்ணப்பம் (வரிசை எண் 6 -இல் குறிப்பிடப்பட்டுள்ள, ஆன்லைன் மூலம் generate ஆகும் விண்ணப்பம்).
ஆ)உறுதிமொழி பத்திரம் மாதிரி படிவத்தில் உள்ளவாறு ரூ.20/- மதிப்பிலான முத்திரைத்தாளில் தட்டச்சு செய்து நோட்டரி பப்ளிக்கிடம் கையொப்பம் பெறப்பட்டது அசல் மற்றும் ஒரு நகல்.
10
விண்ணப்ப படிவத்துடன் generate ஆகும் NEEDS திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கும் மானியத்துடன் கடன் பெற்று தொழில் துவங்குவது குறித்த செயல்முறை விளக்கப்படத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறை அறிந்து செயல்பட்டு பயனடையவும்.
PROCEDURE FOR FILING ONLINE APPLICATION TO AVAIL LOAN ASSISTANCE UNDER NEW ENTREPRENEUR CUM ENTERPRISE DEVELOPMENT SCHEME (NEEDS)
1
Before filling online application form, scan the following documents in the prescribed file format and size.
Proof of age-Transfer certificate/ Record Sheet issued by School/College
pdf
50 kb
3
Proof of Age - Copy of Ration Card or Residence certificate obtained from the Thasildhar
pdf
50 kb
4
Copy of Degree / Diploma / ITI certificate
pdf
50 kb
5
Community Certificate (Not Applicable for General Male/Female/General)
pdf
50 kb
6
Ex-Service man /Differently abled /Transgenders with valid certificate (If Apllicable)
pdf
50 kb
7
Rental / Lease Agreement / Ownership document
pdf
50 kb
8
Quotations for machinary / Equipment
pdf
50 kb
9
Copy of partnership deed in case of partnership concern
pdf
50 kb
10
Project Report
pdf
5 MB
II. UNIT REQUIRES BUILDING CONSTRUCTION IN RENTED / LEASED LAND
1 to 10
All the documents from 1 to 10 above
As detailed above
As detailed above
11
Building Plan
pdf
5 MB
12
Estimate of building obtained from a chartered cvil engineer
pdf
2 MB
III. IF LAND VALUE IS INCLUDED IN THE PROJECT COST
1 to 12
All the documents from 1 to 12 above
As detailed above
As detailed above
13
Land Document
pdf
2 MB
14
Land sale agreement
pdf
50 kb
Note:
1. Only original documents are to be scanned in the prescribed format and file size for uplodaing. Photo copies(Xerox) should not be scanned and uploaded.
2. If a document has mulitiple pages, should be scanned as a single file, without omission of any page and then upload.
2
Fill up the online application form carefully with correct information.
3
After filling the " Details of Entrepreneur" , Upload the photo, fill up "Unit Details" and press " Proceed" button.
4
Now note down the reference umber appears on the screen and press the "close" symbol.
5
After uploading the document, use " View" option, verify the documents uploaded for correctness, Put a' √' mark in the check box appears in the bottom of the screen and press " Submit Application" button.
6
Now take print out of the application form and other documents generated along with the application form.
7
The message regarding the submission of online application for to GM/DIC / RJD will be received in your mobile phone.
8
The application and the documents submitted through online portal is sufficient and there is no need to submit the hard copy of the application and documents to GM/DIC/RJD either in person or by Post.
9
While you are called for interview by the Task Force Committee, you have to submit the Originals of all the documents for verification and the following hard copies. a) Signed copy of the Application. b) Affidavit (as in the model generated along with the application,) typed in Rs.20/- Non Judicial Stamp paper duly signed by yourself and attested by a Notary Public. c) Signed copy of the Project report form generated along with the application.
10
Understand and act according to the NEEDS Flow chart (generated along with the application) explaining the steps in implementation of the Scheme.